Saturday, 12 November 2011

Silent short story


nksdr; rpWfij

mtSk; me;j VO ehl;fSk;

    gbg;gjw;F Kd; xU Ntz;LNfhs;.
  
      ,J nksdr;rpWfij . Ngr;R, th;zid, tpthpg;G, ctkk;, vz;zXl;lk;
Nghd;w fijnrhy;Yk; cgfuzq;fs; VJkpd;wp Gwf;fhl;rpfshy; kl;LNk mLf;fg;gl;L ,aq;fpr;nry;Yk; fij ,J. ,e;jf; ;fijap;d; thpfis tof;fk; Nghy;
thrpf;fhky; xt;nthU thh;j;ijiaAk; thpiaAk; thrpj;jgpd; epWj;jp mtw;iw mff;fhl;rpfsha; czh;e;J gpd; mLj;j thh;j;ijf;Fr; nry;Yq;fs;. ,t;tifapy;
,f;fij xU $l;Lg;gilg;ghspaha; ,aq;fpl thrfiuf; NfhUfpwJ.

          -----------------------------------------------------------------------------------------------



g]; te;J epw;fpwJ. mtd; VWfpwhd; .g]; efh;fpwJ g]; Xb epw;fpwJ.mts; VWfpwhs; .VwpaJk; mtd; gf;fk; ghh;f;fpwhs;.mtDk; ghhf;;fpwhd;. NgUe;J epiyaj;jpy; g]; epd;wJk; ,wq;fp ntt;NtW gf;fk; elf;fpwhh;fs;.


     fhiy nra;jpj;jhspd; jiyg;gpy; Kjy;th; gjtpNaw;G.g];]py; Vwpatis mtd; ghh;f;fpwhd;.mts; NtWgf;fk; ghh;j;Jtpl;L, mtd; jpUk;gpaJk; ghh;f;fpwhs;. mts; Kfj;jpy; Gd;dif.

     kio.  Filfis gpbj;jgb Ml;fs;. rhiyapy; nts;sk;. kio. Jhwy;.
kio. GJ tUl fhyz;lh; khl;lg;gLfpwJ. gs;spapy; Nfhil tpLKiw vOjg;gl;L rhj;jg;gl;L ,Uf;fpwJ. Btp apy; Rje;jpuf;nfhb VWfpwJ.fpwp];Jk]; Nff; tpw;Fk;
Ngf;fhpapy; $l;lk;. gioa fhyz;lh; mfw;wg;gLfpwJ. kPz;Lk; GJf;fhyz;lh;.

g];]py; mts; VwpaJk;  mtd; mUNf Gd;difAld; nrd;W epw;fpwhs;. mtsJ Ngf;if mtd; thq;fp kbapy;  itj;Jf;nfhs;fpwhd;. mijj;jpwe;J rhf;Nyl;il vLj;jthNw mtisg; ghhf;;fpwhd;.mts; rphp;f;fpwhs;.rhf;Nyl;ilr; Ritf;fpwhd;.                                                  

     fhyz;lhpd; Njjpj;jhl;fs; nfhQ;rkha; ,Uf;fpd;wd.

     tUtha;j;Jiw vd;W Nghl;bUe;j mYtyfj;jpd; cs;Ns  xU Nkirapy;
mtd; vOjpf;nfhz;bUf;fpwhd;.

     tq;fpapd; fbfhuj;jpy; Ie;jiukzp. tq;fpia tpl;L mts; ntspNa tUfpwhs;.;;; NgUe;J epiyaj;jpy; mts; epd;W nfhz;bUf;fpwhs;. mtd; te;J
Nrh;fpwhd;. ,UtUk; Xl;lYf;Fs;Nghfpwhh;fs;
  
      fhiy nra;jpj;jhspd; jiyg;gpy; Kjy;thpd; Ie;J tUl rhjid tpoh’..
g];]py; mts;  VwpaJk; mtidg;ghh;j;J Gd;diff;fpwhs;. mtdUfpy; fhypahapUf;Fk; ,Uf;ifapy; Ngha; mkh;fpwhs;.

     Xl;ly; fhh;ldpy; vjph; vjpNu mkh;e;jpUf;fpwhh;fs.; rphpg;Gld; rphpg;Gld; rphpg;Gld; xUtiu xUth;  ghhf;;fpwhh;fs;. mts; rphpj;jthNw ];tPl;ilr; Ritf;fpwhs;.
   
     mtDk; ];G+dpy; vLj;Jf; Fdpe;J thapy; itf;fpwhd;. Ritj;jthNw epkph;fpwhd;.epkph;ifapy; rw;Nw Ke;jhid tpyfpapUf;Fk; mtspd; tyJgf;fk; vNjr;iraha; fz;zpy; gLfpwJ.mtd; fz;gl;lij mts; ghh;j;J ,ay;gha; Ke;jhidj; jiyg;ig rhpnra;fpwhs;.

    ,g;NghJ mts; Kfj;jpy; rphpg;G ,y;iy. vOe;J nrd;W (nfhQrk; Ntfkha;)
ifayk;Gfpwhs;. jhd; vOe;jpUf;Fk; Kd; ghh;f;fpwhd;. mtspd; ;jl;by; ];tPl; kpr;rkpUf;fpwJ.

     mk;kh rhg;ghl;ilg; ghh;f;fpwhs;. jl;by; rhg;ghL mg;gbNa ,Uf;fpwJ.vjpNu mtd; cl;fhh;e;jpUf;fpwhd;. vOe;J jd; miwf;Fs; Nghfpwhd;.gLf;ifapy; Fg;GwtpOfpwhd;. Kfk; jiyaizf;Fs; Gije;jpUf;fpwJ. Nyrhf cly; FYq;FfpwJ.
  fbfhuj;jpy; xU kzp. jpNal;lhpy; ,uz;lhtJ fhl;rptpl;L Ml;fs; Nghfpwhh;fs;.
gLf;ifapy; Guz;lthW ,Uf;fpwhd;. vOe;J Nrhpy; cl;fhUfpwhd;. fz;fs; fyq;fpg;Ngha; mOj tPf;fj;Jld; fhzg;gLfpd;wd.

  fhyz;lhpy; tpahod;. .g];]py; ,Uf;fpwhd;.mts; VWk; epWj;jj;jpy; Ml;fs; VWfpwhh;fs;.fOj;ij tisj;J VWgth;fisNa ghh;f;fpwhd;.mts; ,y;iy.

  nts;sp. mts; ,y;iy.                                      

   ;tPl;by; jd;miwapy; N;\t; nra;ahj Kfj;Jld; cl;fhh;e;jpUf;fpwhd;. Nkirapy; jl;by; Njhir ,Uf;fpwJ.fhgp VL gbe;J ,Uf;fpwJ. fhyz;lhpy; rptg;gpy; QhapW.
   
    gs;spg;gps;isfs; g];]py; VWfpwhh;fs;. mts; ,y;iy. mYtyfj;Jf;Fs; nry;fpwhd;. njhiyNgrpapy; vz;fis Row;Wfpwhd;.VJk; Ngrhky; Nfl;fhky; itf;fpwhd;.

   fhyz;lhpy; nrt;tha;.

   mts; g];]py; ,y;iy .mtd; mYtyfj;Jf;Fs; nrd;W tpLKiw tpz;zg;gk; vdj; jhspy; vOJfpwhd;.Ngdh ,uz;L ehl;fs; vd vOJfpwJ. ntspapy; tUfpwhd;. g];]py; Vwp tPl;Lf;Fs; nry;fpwhd;.


     Mbl; mh;n[d;l; vd;W vOjg;gl;bUe;j gj;J gdpnuz;L /igy;fSf;Fg; gpd;dhy; kiwe;J Ngha; ;ifia cjwpf;nfhz;L cjwpf;nfhz;L vOjpf;nfhz;bUf;fpwhs; mts;.

     /igiy %btpl;L ngaUld; 54325 vd;W vOjg;gl;bUe;j ml;iliag;ghh;j;J
njhiyNgrpiar; Row;Wfpwhs;.

      fhjpNyNa itj;Jf;nfhz;bUf;fpwhs;.kPz;Lk; Row;Wfpwhs;. Ngrhky; jiyia kl;Lk; mirj;jgb itf;fpwhs; .new;wpia Jilj;Jf;nfhz;L; ]Pl;by; te;J cl;fhh;fpwhs;.

      nts;isj;jhnsLj;Jf; fbjk; vOJfpwhs;.Kfthp vOjp gpa+dplk; nfhLf;fpwhs;.

      Gjd;. g];]py; mtd; epd;W nfhz;bUf;fpwhd;.g]; NghFk; jpirapy; rhiyiaNa ghh;j;jgb.  mtspd; epWj;jk; Jhuj;jpy; te;J nfhz;bUf;fpwJ.

      neUq;FfpwJ. tUfpwJ. g]; epw;fpwJ.Ml;fs; VWfpwhh;fs.mts; ,y;iy
mtd; mq;NfNa ,wq;Ffpwhd;.; mts; epw;Fk; jiuiaNa ghh;j;Jf;nfhz;bUf;fpwhd;.

      tPl;by; jd; miwapy; cl;fhh;e;;jpUf;fpwhd;. Nkirapy; fplf;Fk; thu ,jiog; ;Gul;Lfpwhd;.
 
       Ke;jhid tpyfpf; fplf;f Nkhfkha;g; ghh;f;Fk;  ebifapd; glk;. xUMiz Nfhgkha; Kiwj;Jf; nfhz;bUf;Fk; xU ngz;zpd; glk;. thu,jio tPrp mbf;fpwhd;. jiyiag; gpbj;Jf;nfhs;fpwhd;. tpsf;if mizf;fpwhd;. Nkir tpsf;F kl;Lk; xsph;fpwJ. jhs; vLf;fpwhd;. Ngdh vOJfpwJ.

        jhhpzp md;W Xl;lypy; rhg;gpLk;NghJ ehd;…..’ fhiy nra;jpj;jhs; te;J tpOfpwJ. [d;dy; topahf #hpa ntspr;rk;.

         mk;kh miwf;Fs; tUfpwhh;. Nkirapy; fz;zhbf;Ftisapy; ghjpg;ghy;. kQ;rs; epwj;jpy;.

          Fdpe;J Nkirapy; new;wpiag;gjpj;J  ehw;fhypapy; cl;fhh;e;jgb Jhq;fpf;nfhz;bUf;fpwhd;.

          mk;kh nky;y KJfpy; ifitj;J cYf;f fOj;J rlf;nfd njhq;fpr;rha;fpwJ. cjLfspy; vWk;Gfs; xl;bf;nfhz;bUf;fpd;wd.

          Ie;jhW vWk;Gfs; thapy; Ch;e;J nfhz;bUf;fpd;wd.

          mts; Nkirapy; xU fbjk; itf;fg;gLfpwJ. mjpy; mtdJKfthp. gf;fj;jpy; jpUg;gg;gLfpwJ vd rptg;G ikapy; vOjg;gl;bUf;fpwJ.

mOJ tPq;fpapUf;Fk; mtsJ fz;fs; kPz;Lk; fyq;Ffpd;wd.fbjj;ijg;  gphpf;fpwhs;.
 vd; caph; ghG.
           ]hhpg;gh Mgp]py; Mbl;. Vl;Nlfhy; g];]pNyNa  te;JtpLfpNwd;.Ntiy if xbfpwJ.
   cdf;F %d;W jlit Nghd; gz;zpNdd; njhpAkh..eP ,y;iyNarhaq;;fhyj;jpy; g]; ;];lhz;Lf;Ff;$l tutpy;iyNa... vd;d Mapw;W cdf;F.
ehis Mbl; KbfpwJ. ehis g]; ];lhz;by; vd;idg;ghh; g;sP];.

           Nla; glth cd;idg; ;ghh;f;;fhky;  capNu Ngha;tpLk;Nghy; ,Uf;fpwjlh.Vkhj;jplhNj
                                                                -----------------------------------------------------------------------------------------------------------                    

Fwpg;G: 1992y; ehd; vOjpa ,f;fij vd;dplNk ,Ue;J- gpd; mDg;gg;gl;L 9.4.1995 Mde;jtpfld; ,jopd; ,izg;G tpfldpy; jkpo;r; rpWfijfspy; xU Gjpa gq;fspg;G vd;w Fwpg;NghLk; fijapd; mikg;G Fwpj;j tpsf;fj;NjhLk; gpuRukhdJ.
                                           -uhrp.gd;dPh;nry;td;




மெளனச் சிறுகதை  

2 comments:

  1. தோழமையுள்ள ராசி அவர்களுக்கு.. அவனும் அந்த ஏழு நாள்களும் மவுனச் சிறுகதை - புதிய வடிவம்.கதையின் மையம் தவறான புரிதலால் தவறிப்போன இளைஞன். ஒரு அருமையான காதல் கதையினை குறியீடுகளாலேயே நகர்த்திச் சென்ற உத்தி அருமை.குதிரைப் பாய்ச்சலாய்த் தொடங்கிய சிறுகதை வேங்கை வேகத்தில் நகர்ந்து அன்றிலின் இயல்போடு சோகமாய் நிறைவுற்று படிப்பவர் நெஞ்சத்தில் நீர்க் கசிவை ஏற்படுத்தும் என்பது உண்மை. காட்சிகளைப் பொதித்த வரிகளில் கருத்தைக் கவர்ந்தசில... முதல் சந்திப்பில் அவள் மனதில் முதலாவதாக அவன் இடம் பிடித்ததை ”முதல்வர் பதவியேற்பு” என்னும் நாளேட்டுச் செய்தியைக் குறியீடாகக் காட்டியமை.அவர்களின் காதல் கனிந்த வளர்ச்சியினை மழை. தூறல்,வெள்ளம் என்னும் உள்ளீட்டு உவமானங்களால் உணர்த்தியுள்ளதும், காதல் தொடர்ந்த காலம் 5 ஆண்டுகள் என்பதை முதல்வரின் ஐந்தாண்டு காலச் சாதனை என்றும்,
    உணவகத்தில் அவளின் முந்தானை விலகலை தான் பார்த்ததை அவள் விரும்பவில்லை என அவன் மனம் மருகினாலும் அவள் வெறுக்கவில்லை என்பதைத் தட்டில் இன்னும் இனிப்பு மிச்சமிருந்தது என்று குறியீடாகச் சுட்டியிருப்பது மீத்திற வாசகர்களுக்கு நிச்சயம் புரியும். அவள் தன்னை வெறுத்துவிட்டாளோ என்ற அவனது எண்ணத்திற்கு ஆணை வெறுத்துப் பார்க்கும் நடிகையின் நாளிதழ் படமும் அதை அவன் வீசியெறிவதும் நல்ல பதிவு.

    அவள் அவன் மீது வைத்திருந்த காதலின் அடர்த்தியை அவள் அவனுக்கு எழுதிய மடலின் ”ஏமாத்திடாதே படவா” இரு சொற்களில் பொதியச் செய்த நுண்மை அருமை. ஆனாலும் பெருவாரியான மேம்போக்கு சிறுகதைச் சுவைஞர்களுக்கு இந்த ஆழமான உத்திகள் அத்தனை எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா? என்பது பரிசீலிக்கப் படவேண்டியது. கதை நிகழ் கால முறைத் தொகுப்பில் சில முன்பின்கள் வாசகரைக் குழப்புவதாக உள்ளன. எந்த ஏழு நாள்கள்? என்பதும், ஞாயிறன்று பேருந்தில் அவன் அவளைத் தேடுவது என்பதும் பதிவுத் தொகுப்பின் குறைபாடுகளோ, அவன் நஞ்சுண்டு இறந்ததை மிச்சமிருந்த அரைக் குவளை மஞ்சள் நிறப்பால்.. அவனது உதடுகளில் ஊறும் எறும்புகளைச் சுட்டி உணர்த்தியமையெல்லாம் அருமை. அலுவல் நெருக்கடி தீர்ந்து அவள் அவனைத் தொடர்பு கொள்ளமுயலும் பரபரப்புகள் ஒரு முழுநீள திரைப் படத்தின் உச்சகட்டக் காட்சியாக உணரப்படுகிறது. மொத்தத்தில் மீத்திற வாசகர்கள் மனதை ஈரப்படுத்தும் சிறுகதை.
    நிறைவாக ஒரு கருத்து.. கலை இலக்கியத்துக்கு மொழி தடையில்லை என்றாலும் ஒரு தமிழ்ப் படைப்பாளி என்ற முறையில் பிற மொழிக் கலப்பில்லாச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். தோழமையுடன் பாவலர் பொன்.க.

    ReplyDelete
  2. அன்பு விமர்சகர் ராசி.ப வணக்கம். கதை அருமை. கதைகூறும் உத்தி 90களில் செய்யப்பட்டது என்பது வியப்பளிக்கிறது. புதிய வாசகர் வட்டத்தையும் வாசகர்களுக்குப் புதிய தளத்தையும் தரும் கதை உத்தி என்பதில் ஐயமில்லை. படித்தவுடன் இதைப்போல் முயற்சிக்க ஆர்வமாய் உள்ளது. இன்னும் இதுபோல் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

    ReplyDelete