புதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2016 வரை நடைபெறும் இவ்விழாவில் சுமார் 25 பதிப்பகங்கள் கலந்துகொள்கின்றன ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் வரவுள்ளன .இது புதுக்கோட்டையில் முதல் முயற்சி
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் அமைக்க ப்பட்டிருக்கும் வரவேற்புக்குழு அற்புதமாக திட்டமிட்டு மிக நேர்த்தியாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .
இந்த இனிய தருணத்தில் புதிய இளம் வாசகர்களுக்காக அவர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய தமிழின் சிறந்த நூல்களை அறிமுகப்படுத்தி பரிந்துரை செய்வது எனது கடமை என்றே கருதுகிறேன் .
எனது பரந்துபட்ட வாசிப்பனுவத்தின் ஊடாக நான் கண்டடைந்த உன்னதமான வாழ்வியல் பதிவுகளை / அவற்றை தாங்கிய நூல்களை வகைமை வாரியாக இங்கு தந்துள்ளேன் . புதிய / நடப்பு வாசகர்களுக்கு இது நல்ல வழிகாட்டுதலாய் இருக்கும் என்று நம்புகிறேன்
நாவல்கள்
----------------
இலக்கிய வாசகத் தளத்தில் இயங்கும் படைப்புகள்
மாயூரம் வேத நாயகம் பிள்ளை - பிரதாப முதலியார் சரித்திரம்
பி ஆர் ராஜம் ஐயர் - கமலாம்பாள் சரித்திரம்
அ . மாதவையா - பத்மாவதி சரித்திரம்
கு.ப ராஜகோபாலன் - வேரோட்டம்
அநுத்தமா - கேட்ட வரம்
க நா சுப்பிரமணியம் - பொய்த்தேவு , ஒருநாள் ,
சி சு செல்லப்பா - வாடிவாசல் , ஜீவனாம்சம்
லா ச ராமாமிர்தம் - அபிதா , புத்ர
எம் வி வெங்கட்ராம் - வேள்வித் தீ ,நித்ய கன்னி , காதுகள்
கரிச்சான் குஞ்சு - பசித்த மானிடம்
ரகுநாதன் - பஞ்சும் பசியும்
தி ஜானகிராமன் - மோகமுள் ,அம்மா வந்தாள்
செம்பருத்தி , மரப்பசு
மு தளைய சிங்கம் - ஒரு தனி வீடு
அகிலன் - பாவை விளக்கு , சித்திரப் பாவை
ஜெயகாந்தன் - சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் சுந்தர காண்டம்
கங்கை எங்கே போகிறாள்
இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல், சுதந்திர பூமி
வேதபுரத்து வியாபாரிகள்
நா பார்த்தசாரதி - குறிஞ்சி மலர்
ராஜம் கிருஷ்ணன் - குறிஞ்சித்தேன் , வளைக்கரம்
பாதையில் படிந்த அடிகள்
கு சின்னப்ப பாரதி - தாகம் , சங்கம்
டி .செல்வராஜ் - தேநீர் , மலரும் சருகும்
ப சிங்காரம் - புயலிலே ஒரு தோணி
கடலுக்கு அப்பால்
நகுலன் - நினைவுப்பாதை , நாய்கள் , வாக்குமூலம்
சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை
ஜெ ஜெ சில குறிப்புகள்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
கி ராஜ நாராயணன் கோபல்ல கிராமம்
கோபல்லபுரத்து மக்கள்
சா .கந்தசாமி - சாயாவனம் , சூரிய வம்சம்
தொலைந்து போனவர்கள்
அவன் ஆனது
ஜி ,நாகராஜன் - குறத்தி முடுக்கு ,
நாளை மற்றுமொரு நாளே
ஹெப்சிபா சேசுதாசன் - புத்தம் வீடு
அசோகமித்திரன் - அப்பாவின் சிநேகிதர்கள்
பதினெட்டாவது அட்சக்கோடு
தண்ணீர்
கரைந்த நிழல்கள்
நீல பத்மநாபன் - தலைமுறைகள், பள்ளிகொண்ட புரம் உறவுகள்,தே ரோடும் வீதி
நரசய்யா - கடலோடி
பொன்னீலன் - கரிசல் , புதிய தரிசனங்கள்
ஆ மாதவன் - கிருஷ்ணப் பருந்து ,
புனலும் மணலும்
சு சமுத்திரம் - சோற்று பட்டாளம்
வாடா மல்லி
விட்டல் ராவ் - போக்கிடம் , நதிமூலம்
தமிழவன் - ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
வண்ண நிலவன் - கடல் புரத்தில்
கம்பா நதி
ரெயினீஸ் ஐயர் தெரு
பூமணி - பிறகு
வெக்கை
அஞ்ஞாடி
நாஞ்சில் நாடன் - தலைகீழ் விகிதங்கள்
என்பிலதனை வெயில் காயும்
மாமிசபடைப்பு
எட்டு திக்கும் மத யானை
மிதவை
சூடும் பூ சூடற்க
தோப்பில் முகமது மீரான் - ஒரு கடலோர கிராமத்தின் கதை
கூனன் தோப்பு
துறைமுகம்
சாய்வு நாற்காலி
பிரபஞ்சன் - மானுடம் வெல்லும்
வானம் வசப்படும்
மகாநதி
ஆதவன் - காகித மலர்கள்
என் பெயர் ராம சேஷன்
பாமா - கருக்கு , சங்கதி
ஆதவன் தீட்சண்யா - மீசை என்பது வெறும் மயிர்
சிவகாமி - ஆனந்தாயி
பழையன கழிதலும்
சி ஆர் ரவீந்திரன் - ஈ ரம் கசிந்த நிலம்
பாவை சந்திரன் - நல்ல நிலம்
சூரிய காந்தன் - மானாவாரி மனிதர்கள்
பாவண்ணன் - பாய்மரக்கப்பல்
சுப்ர பாரதி மணியன் - மற்றும் சிலர்
சாயத்திரை
சோ தர்மன் - கூகை
தூர்வை
இமையம் - கோவேறு கழுதைகள் ,செவல்
ஆறுமுகம் ,
கோணங்கி - பாழி
பிதிரா
தஞ்சை பிரகாஷ் - கள்ளம்
கரமுண்டார் வீடு
எஸ் .ராமகிருஷ்ணன் - உப பாண்டவம்
நெடுங்குருதி
உறுபசி
ஜெய மோகன் - விஷ்ணு புரம் , காடு
ஏழாம் உலகம் , கொற்றவை
பெருமாள் முருகன் - கூள மாதாரி
மாதொரு பாகன்
நிழல் முற்றம்
சு வெங்கடேசன் காவல் கோட்டம்
ஜோ டி குருஸ் - ஆழிசூழ் உலகு
திலகவதி -கல்மரம்
ஷோபா சக்தி - ம்
கொரில்லா
அழகிய பெரியவன் - தகப்பன் கொடி
கண்மணி குணசேகரன் - அஞ்சலை , கோரை
யுவன் சந்திர சேகர் - பகடையாட்டம்
எம் ஜி சுரேஷ் - அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்
அட்லாண்டிஸ் மனிதன்
ராஜ் கவுதமன் - காலச்சுமை
சு வேணுகோபால் - நுண் வெளிக்கிரணங்கள்
அன்வர் பாலசிங்கம் - நூர்ஜஹான் என்கிற கருப்பாயி
பொது வாசக ரசனைத் தளத்தில் இயங்கும் படைப்புகள்
வரலாற்று நாவல்கள்
கல்கி - - பொன்னியின் செல்வன்
-சிவகாமியின் சபதம்
சாண்டில்யன் - -யவன ராணி ,ஜலதீபம் , கடல்புறா
மு. கருணாநிதி - ரோமாபுரிபாண்டியன், பொன்னர் சங்கர்
தென்பாண்டிசிங்கம்
அகிலன் - -வேங்கையின் மைந்தன்
நா .பார்த்தசாரதி - மணிபல்லவம்
சுஜாதா - - ரத்தம் ஒரே நிறம்
பொதுவான நாவல்கள்
சிவசங்கரி - ஒரு மனிதனின் கதை
இந்துமதி - தரையில் இறங்கும் விமானங்கள்
சுஜாதா - கரையெல்லாம் செண்பகப்பூ /நைலான் கயிறு
வைர முத்து -கள்ளிக்காட்டு இதிகாசம்
கருவாச்சி காவியம்
பாலகுமாரன் - தாயுமானவன் , மெர்குரிப்பூக்கள்
ஸ்டெல்லா புரூஸ் - அது ஒரு நிலாக் காலம்
சிறுகதைகள்
-------------------------
புதுமைப்பித்தன் கதைகள் - காலச்சுவடு பதிப்பகம்
மௌனி கதைகள் - பீகாக் பதிப்பகம்
கு ப ரா படைப்புகள் - அல்லயன்ஸ் பதிப்பகம்
ந பிச்சமூர்த்தி படைப்புகள் - மதி நிலையம் & சாகித்ய அகாடமி
க நா சுப்பிரமணியம் - கா நா சு படைப்புகள் - காவ்யா
லா ச ராமாமிர்தம் லா ச ரா கதைகள்-வானதி பதிப்பகம்
கு அழகிரிசாமி கதைகள் - சாகித்ய அகாடமி
தி ஜானகி ராமன் படைப்புகள் -ஐந்திணை பதிப்பகம்
ஜெயகாந்தன் சிறுகதைகள் - கவிதா
கி ராஜ நாராயணன் கதைகள் - அகரம் பதிப்பகம்
சுந்தர ராமசாமி - காகங்கள் - காலச்சுவடு
அசோக மித்திரன் கதைகள் - கவிதா பப்ளிகேஷன்
கந்தர்வன் கதைகள்- வம்சி புக்ஸ்
அ .முத்துலிங்கம் கதைகள் - தமிழினி
ஜி நாகராஜன் படைப்புகள் - காலச்சுவடு
ஆ. மாதவன் கதைகள் - தமிழினி
சுஜாதா -- தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - உயிர்மை
வண்ணதாசன் கதைகள் -சந்தியா பதிப்பகம்
வண்ண நிலவன் கதைகள் - சந்தியா பதிப்பகம்
நாஞ்சில் நாடன் கதைகள் - தமிழினி
ஆதவன் தீட்சண்யா - ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் - சந்தியா
லிபரல் பாளையத்து கதைகள் - பூபாளம்
சொல்லவே முடியாத கதைகளின் கதை -சந்தியா
கோணங்கி - மதினிமார்கள் கதை -அகரம்
கொல்லனின் ஆறு பெண்மக்கள் - வம்சி புக்ஸ்
எஸ் ராமகிருஷ்ணன் கதைகள் -கிழக்கு
பவா செல்லதுரை - சத்ரு - வம்சி புக்ஸ்
ஜெய மோகன் - ஜெய மோகன் சிறுகதைகள் - உயிர்மை
யூமா வாசுகி -உயிர்த்திருத்தல் -தமிழினி
வேல ராம மூர்த்தி - இருளப்ப சாமியும் இருப்பத்தொரு கிடாய்களும்
அகரம்
அழகிய பெரியவன் - தீட்டு - தமிழினி .
ச .தமிழ்ச் செல்வன் - மிதமான காற்றும் இசைவான கடலலையும்
தமிழினி
லட்சுமணப்பெருமாள் - பால காண்டம் - தமிழினி
பட்டியல் தொடரும் .............கவிதைகள் ..மொழிபெயர்ப்புகள் கட்டுரைகள் என் பட்டியல் தொடரும் ........