tag:blogger.com,1999:blog-1294260184992973269.post6193530114544105692..comments2023-10-23T11:58:10.732-07:00Comments on ராசி. பன்னீர்செல்வன்: நா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரைRasi.Panneerselvan (Panneerselvan athiba)http://www.blogger.com/profile/10268241810325631592noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1294260184992973269.post-9466315149182717632014-09-07T02:25:38.099-07:002014-09-07T02:25:38.099-07:00நன்றி தோழர் ராசி!
நம் கவிஞர் பாலா அவர்களின் நூலுக்...நன்றி தோழர் ராசி!<br />நம் கவிஞர் பாலா அவர்களின் நூலுக்கு நீங்கள் எழுதிய ஆழமான-அழகான விமர்சனத்தை அந்த நூலின் இரண்டாம் பதிப்பில் பின்னுரையாக அவரே விரும்பிச் சேர்த்தது நினைவிலாடுகிறது! எனது நூலின் இரண்டாம் பதிப்பிற்கும் அப்படி ஒரு பின்னுரையை எதிர்பார்க்கிறேன் தோழரே! மூன்று நூல்களுக்கும் அல்லது நீங்கள் விரும்பும் நூல்களுக்கு அல்லது நூலுக்கு! இதற்கும் அதற்கும் நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com